திருக்குறள் போற்றி

அகர முதலாம் ஆதியே போற்றி (1) மலர்மிசை ஏகும் மானடி போற்றி (3) தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி (7) எண்குணத் திலங்கும் இறையே போற்றி (9) அமிழ்த மழையாம் அருளே போற்றி (11) ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி (24) நிறைமொழி அருளும் நிறைவே போற்றி (28) குணமெனும் குன்றே குறியே போற்றி (29) மனத்தில் மாசிலா மணியே போற்றி (34) வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி (50) மங்கல மனையற மாட்சியே போற்றி (60)…

தமிழின் 16 சிறப்புப் பண்புகள்

1.தொன்மை 2.முன்மை 3.எண்மை (எளிமை) 4.ஒண்மை (ஒளிமை) 5.இளமை 6.வளமை 7.தாய்மை 8.தூய்மை 9.செம்மை 10.மும்மை 11.இனிமை 12.தனிமை 13.பெருமை 14.திருமை 15.இயன்மை 16.வியன்மை தமிழ் வரலாறு – திரு.தேவநேயப் பாவாணர்

இடமதிப்பு வழியான தமிழ் எண்கள்

உலகத் தாய்மொழி நாள்

21.02 உலகத் தாய்மொழி நாள். உலகினுள்ள 105 மொழிகளில் அம்மா! 21.02 International Mother Language Day. The word Mother spelled in the world’s 105 languages!

வணிக வெற்றிக்கு வள்ளுவத்தின் 8 வழிமுறைகள்

திருக்குறளின் 10 கட்டளைகள்

படம்: மோகன்ராசு, சிங்கப்பூர்

தமிழர் கண்ட சிறுபொழுதுகள்

தமிழர் கண்ட பெரும்பொழுதுகள்

மாந்தனுக்கு இருக்க வேண்டிய 10 உடைமைகள்!

தமிழில் ஊர்

காலந்தோறும் தமிழ் எழுத்து வடிவங்கள்

Formation and Evolution of Tamil Scripts

பன்னிரு ஓரைகள்

12 Constellations in Tamil